முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS

முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)

என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2கப் கீரை
  2. 500 லிட்டர்
  3. 1 ஸ்பூன்மல்லி
  4. 1/2 ஸ்பூன்மிளகு
  5. 1/2 ஸ்பூன்சீரகம்
  6. 1 வெங்காயம்
  7. 1சின்ன தக்காளி
  8. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 11/2 ஸ்பூன்எண்ணெய்
  10. 1/2 ஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கீரை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்து பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்

  2. 2

    மல்லி மிளகு சீரகம் சேர்த்து நன்கு தட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதில் வெங்காயம் சேர்த்து அதையும் நன்கு தட்டி எடுத்து கொள்ளவும்

  3. 3

    ஒரு மண் பானையில் ஆயில் சேர்த்து அதில் தட்டி வைத்த வெங்காயம் மல்லி மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும் பிறகு அதில் கீரை சேர்த்து நன்கு கலந்து அதில் உப்பு சேர்த்து வேக வைக்கவும்

  5. 5

    ஒரு 15 நிமிடம் நன்கு கொதிக்கா வைத்து இறக்கவும்.

  6. 6

    சுவையான முருங்கை கீரை சூப் ரெடி. இதை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பெரியவர்கள் அப்படியே குடிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes