முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. தேவையான அளவுஉப்பு
  2. 1 சிறு கட்டிபூண்டு
  3. 1தக்காளி
  4. 1 டிஸ்புன்மிளகு
  5. 1 டிஸ்புன்சீரகம்
  6. 1 கப்முருங்கை கீரை
  7. 10சின்ன வெங்காயம்
  8. 1 டிஸ்புன்வர கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முருங்கை கீரையை நன்கு கழுவி அதை ஒரு குக்கரில் போடவும்

  2. 2

    பிறகு அதில் தக்காளி சின்ன வெங்காயம் பூண்டு சீரகம் மிளகு கொத்தமல்லி உப்பு சேர்த்து 4 விசில் விடவும்

  3. 3

    பிறகு அதை எடுத்து ஆறியதும் நன்கு வடித்து விட்டு அந்த கீரையை மிக்ஸியில் போட்டு அரைத்து கீரை வெந்த தண்ணிரில் கலந்து விடவும்

  4. 4

    சுவையான சத்தான ஆரோக்கியமான முருங்கை கீரை சூப் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes