இட்லி பொடி (Idli podi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை பருப்பை வெறும் வாணலில் வறுக்கவும்
- 2
அத்துடன் காய்ந்த மிளகாய் மற்றும் பாதி கருவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும். பின் ஒரு தட்டில் மாத்தி கொள்ளவும்.
- 3
வாணலில் உளுந்து மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும்
- 4
எள்ளை பொரியும் வரை வறுத்து கொள்ளவும்
எல்லாத்தையும் சேர்த்து ஆற விடவும் - 5
பின் அத்துடன் உப்பு காய பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
மிக்சியில் சேர்த்து கோர கோர என்று அரைத்து கொள்ளவும் அருமையான இட்லி பொடி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
-
-
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder Mammas Samayal -
-
-
-
-
இட்லி, தோசை மிளகாய் பொடி(Idli dosai Milakai podi recipe in tamil)
காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. #powder Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
புதினா பொடி (Puthina podi recipe in tamil)
புதினா செடிகள் எங்கள் தோட்டத்தில் ஏராளம். இருந்தாலும் குளிர் காலத்தில் செடிகள் hibernate அதனால் நான் வெய்யல் காலத்தில் இலைகளை உலர்த்தி வைப்பேன் . உலர்ந்த இலகளிலில் டீ, பொடி செய்வேன். இலைகள் நல்ல மணம், நோய் எதிர்க்கும் சக்தி, எடை குறைக்கும் சக்தி கொண்டது . #powder Lakshmi Sridharan Ph D -
-
கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋 BhuviKannan @ BK Vlogs -
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14506181
கமெண்ட்