இறால் குழம்பு (Prawn kulambu recipe in tamil)
#GA4
week19
prawn
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,சோம்பு,வெந்தயம் போட்டு வெடித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய், போட்டு வதக்கவும்,..... வதகியவுடன் சுத்தம் செய்து வைத்த இறால் சேர்த்து வதக்கவும்,.......
- 2
அதனுடன் சுரக்காய் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கவும்,.. மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சுரக்காய் வேகும்வரை கொதிக்கவிடவும்,.......
- 3
சுரக்காய் வெந்தவுடன்,புளி கரைசல் தண்ணீரை சேர்க்கவும்,சேர்த்து நன்றாக கொதித்ததும் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்,....
- 4
தேங்காய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்,..... இறால் சுரக்காய் குழம்பு தயார்,....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
-
-
-
-
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
சைவ நெத்திலி மீன் குழம்பு (Saiva nethili meen kulambu recipe in tamil)
#grand2 Nithyakalyani Sahayaraj -
-
-
முளைகட்டிய பாசிப்பயறு குழம்பு (Mulaikattiya paasipayaruu kulambu recipe in tamil)
#goldenapron3 Fathima Beevi Hussain -
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
More Recipes
- உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
- கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
- பீட்ரூட் பருப்பு சட்னி (Beetroot paruppu chutney recipe in tamil)
- தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
- தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14450441
கமெண்ட்