இறால் தொக்கு (Prawn Gravy)
#colours1
சிவப்பு வண்ணம்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கருவேப்பிலை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும், தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மசாலா பொடிகளை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
- 4
கால் கப் மட்டுமே தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, இறால்களை சேர்க்கவும்..
- 5
15 நிமிடங்களுக்கு இறாலை நன்றாக வேக வைக்கவும்.. மசாலா ஒன்றுசேர்ந்து வந்தவுடன் இறக்கவும். மிகவும் சுவையான இறால் தொக்கு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
-
Spicy Tiger Prawn Curry 🍤 (Spicy tiger prawn curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பூண்டு, மிளகு இறால் வறுவல் (Garlic pepper prawn)
#GA4பூண்டு மணம் அதிகமாக இருக்கும் இந்த இறால் வறுவல் மிகவும் சுவையானது .., karunamiracle meracil -
-
-
-
🍲🍲🍲ராஜ்மா கிரேவி🍲🍲🍲 (Rajma gravy recipe in tamil)
#ve ராஜ்மா பீன்ஸில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பெருங்குடல் புற்றுநோய் போன்ற குறைபாடுகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. சிவப்பு காராமணி பீன்ஸில் சில முக்கிய, அத்தியாவசிய சத்துக்களான இரும்பு, காப்பர்/ தாமிரம், ஃபோலேட், மாங்கனீசு போன்றவை உடலின் பலவித செயல்பாடுகளையும் பராமரிக்க உதவுகின்றன. Ilakyarun @homecookie -
-
-
-
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15181239
கமெண்ட்