வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)

Guru Kalai
Guru Kalai @cook_24931712

வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
2 பரிமாறுவது
  1. ஒரு கப்வால்நட்
  2. ஒன்றரை கப் பால்
  3. முக்கால் கப் சர்க்கரை
  4. 4 டேபிள் ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    முதலில் ஒரு கப் வால்நட்டை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்

  2. 2

    பிறகு பொடி செய்த வால்நட் பால் சர்க்கரை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் 4 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து அரைத்து வைத்த வால்நட்டை சேர்ந்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வதக்கவும் பிறகு ஒன்றரை டம்ளர் பால் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்

  4. 4

    வால்நட் வேகவைத்த பிறகு முக்கால் கப் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் நன்றாக கிளறவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்

  5. 5

    இப்பொழுது சுவையான மிகவும் ஆரோக்கியமான வால்நட் அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes