தந்தூரி பனீர் டிக்கா (Tandoori Paneer Tikka recipe in Tamil)

#GA4/Tandoori/Week 19
* உணவில் பனீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது.
*பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.
*பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளும் பனீரை தைரியமாக சாப்பிடலாம்.
தந்தூரி பனீர் டிக்கா (Tandoori Paneer Tikka recipe in Tamil)
#GA4/Tandoori/Week 19
* உணவில் பனீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது.
*பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.
*பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளும் பனீரை தைரியமாக சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் மற்றும் சிவப்பு குடமிளகாயை சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும். தயிரை ஒரு வெள்ளைத் துணியில் வைத்து சுற்றி கட்டித் தொங்க விடவும் இதில் நீர் மற்றும் தயிர் தனியாக பிரிந்து வைந்ததும் கட்டியான தயிரை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர் கொடுத்துள்ள மசாலா தூள்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொண்டு வெங்காயம் குடைமிளகாய் பனீர் சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.
- 3
இப்பொழுது தந்தூரி குச்சியில் வெங்காயம் பன்னீர் மற்றும் குடமிளகாயை கோர்த்து தந்தூரி அடுப்பு அல்லது தோசைக்கல் அல்லது அடுப்பில் சுட்டு எடுத்தால் தந்தூரி பனீர் டிக்கா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
ஷாஹி பனீர்(shahi Paneer recipe in Tamil)
*பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.*இதனுடன் ஷாஹி ஜீராக்களை சேர்த்து சமைத்தால் சுவையும் நறுமனமும் அலாதியாக இருக்கும்.*இது சப்பாத்தி அல்லது நாணுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.#ILoveCooking kavi murali -
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
-
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
தந்தூரி பிரட் ஓம்லெட்(tandoori bread omelette recipe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவை சாப்பிட மிகப் பொருத்தமானது Shabnam Sulthana -
*பனீர், க்ரீன் பீஸ் புலாவ்* (paneer green peas pulao recipe in tamil)
#KE (இது எனது 425 வது ரெசிபி)பனீரில் அதிக புரோட்டீன்கள் உள்ளது.எலும்புத் தேய்மானம், பல்வலி, மூட்டுவலி என பல்வேறு வலிகளைக் குறைக்கின்றது.இதில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு பனீர் சிறந்த உணவு. Jegadhambal N -
-
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
-
மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
#CF9 week 9#m2021X-MAS specialமுதன் முதலாக மீனில் தந்தூரி செய்தேன்.😍.வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. சுவையும் அருமை..எல்லோரும் விரும்பி நல்லா சாப்டாங்க..அதனால் இந்த செய்முறையை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துள்ளேன்..நீங்களும் செய்து பாருங்கள். Jassi Aarif -
-
-
-
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பன்னீர் டிக்கா(paneer tikka)
இந்த உணவக உடை பன்னீர் டிக்கா ஒரு பிரபலமான மற்றும் சுவையான தந்தூரி சிற்றுண்டாகும், அங்கு பன்னீர் ஒரு மசாலா தயிர் சார்ந்த இறைச்சியில் marinated, skewers மீது ஏற்பாடு செய்யப்பட்டு அடுப்பில் வறுக்கப்படுகிறது.#hotel Saranya Vignesh -
-
-
பனீர் வெஜிடபிள் ஃப்ரை (Paneer vegetable fry recipe in tamil)
#GA4 Week6காய்கறி பிடிக்காது, பனீர் தான் பிடிக்கும் என்று கூறும் குழந்தைகளும் இந்த பனீர் வெஜிடபிள் ஃப்ரையை விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
-
-
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.#hotel Shamee S -
பலாக்கொட்டை வடை (Palaakottai vadai recipe in tamil)
#deepfry பலாப்பழ கொட்டைகள் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது... இந்தக் கொட்டைகளில் நிறைய ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன..எனவே இந்த கொட்டைகளை கீழே தூக்கி போடாமல் அதையும் நமது உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை பெறலாம்.. Raji Alan -
-
-
More Recipes
கமெண்ட் (3)