வால்நட்ஸ் ரோஸ் கச்சோரி (Walnut rose kachori recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் முளை கூர்மையாகவும்,உடல் வலிமையாகவும்,உடல் வடிவம் சீராக இருக்கும்.
வால்நட் குல்கந்த கொண்டு இந்த சுவையான கச்சோரி செய்து பாருங்கள்.
#walnuts

வால்நட்ஸ் ரோஸ் கச்சோரி (Walnut rose kachori recipe in tamil)

வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் முளை கூர்மையாகவும்,உடல் வலிமையாகவும்,உடல் வடிவம் சீராக இருக்கும்.
வால்நட் குல்கந்த கொண்டு இந்த சுவையான கச்சோரி செய்து பாருங்கள்.
#walnuts

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2கப் வால்நட் பவுடர்
  2. 15 கிராம் குல்கந்த்
  3. 4-5டிராப்ஸ் ரோஸ் எசன்ஸ்
  4. 1கப் மைதா

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வால்நட் 1/2கப் எடுத்து பொடியாககவும்.

  2. 2

    வானலில் நெய் விட்டு வால்நட் பவுடர் சேர்த்து அதனுடன் குல்கந்த் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பவுலில் மைதா சேர்த்து ரோஸ் எசன்ஸ் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    சிறிது சிறிது வட்டமாக பொடுங்கள் அதில் குல்கந்த் சேர்த்து அதன் மேல் இன்னொறு வட்டமாக மைதா துண்டை வைத்து தட்டில் வைக்கவும்.

  5. 5

    வானலில் எண்ணெய் காயவைத்து பொரித்து கொள்ளவும்.

  6. 6

    இது போன்று பொரித்து எடுங்கள்.கச்சோரி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes