குல்கந்த் ரோஸ் கீர் (Gulkand rose kheer recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#deepavali
அடுப்பு இல்லாமல் செய்த இந்த இனிப்பை தீபஔி அன்று செய்து பாருங்கள்.

குல்கந்த் ரோஸ் கீர் (Gulkand rose kheer recipe in tamil)

#deepavali
அடுப்பு இல்லாமல் செய்த இந்த இனிப்பை தீபஔி அன்று செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 250 கிராம்பால்
  2. 4 மேஜைகிரண்டிரோஸ்மில்க் எசன்ஸ்
  3. சப்தாவிதை
  4. 2 மேஜைகிரண்டிகுல்கந்த்
  5. 25 கிராம்மில்க்மேய்டு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    காயிச்சின பால் எடுத்து கொள்ளுங்கள்.ரோஸ்எசன்ஸ் சேர்த்து கலந்துவிடுங்கள்.

  2. 2

    சப்தா விதை எடுத்து கொண்டு ரோஸ்மில்க்கில் சேர்த்துவிடங்கள்.

  3. 3

    அதன்பின் மில்க்மேய்டு சேர்த்து கலந்துவிடுங்கள்.

  4. 4

    குல்கந்த்தை ரோஸ்மில்க்கில் கலக்கவும். கலந்த பின் குளிர் பெட்டில் வைய்யுங்கள்.

  5. 5

    குல்கந்த் ரோஸ் கீர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes