கச்சோரி (kachori recipe in tamil)

உருவாகிய இடமான உத்தரப் பிரதேசம், அவர்கள் தினமும் விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு.
மேற்கிந்திய உணவு வகையாக இருந்தாலும் சுவையான எளிமையான ஒரு உணவு வகை.
கச்சோரி (kachori recipe in tamil)
உருவாகிய இடமான உத்தரப் பிரதேசம், அவர்கள் தினமும் விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு.
மேற்கிந்திய உணவு வகையாக இருந்தாலும் சுவையான எளிமையான ஒரு உணவு வகை.
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவில் உப்பு, ரவை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
- 2
அதனுடன் சிறிது நெய் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இப்போது பிடித்து பார்த்தால் கொழுக்கட்டை போல் கெட்டியாக இருக்க வேண்டும். பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி போல் பிசைந்து கொள்ளவும். 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்.
- 3
சிறுபருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து பின் குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து சிருபறுப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரமசாலா, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
- 5
இதனை மிதமான தீயில் வைத்து சமைக்கவும். நன்றாக உதிரியாக வந்ததும் இறக்கவும்.
- 6
மைதா மாவில் சிறிது உருண்டைகளாக உருட்டி அதில் சிருப்பருப்பை வைத்து ஓரங்களை மூடவும்.
- 7
படத்தில் காட்டியபடி உருட்டி மேலுள்ள சிறிது மாவை நீக்கி பூரி போல் திரட்டி எடுத்துக்கொள்ளவும்.
- 8
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நம் செய்ததை சேர்த்து 5 இல் இருந்து 7 நிமிடம் வரை இருபக்கமும் பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும் (அடுபின் தீ அதிகமாக இருந்தால் மொறுமொறு என வராது). சுவையாக கசொரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பொங்கல் (instant oats pongal recipe in TAmil)
#ஆரோக்கியசுலபமான சத்தான உணவு, இடை குறைக்கும் மக்களுக்கு விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு வகை. Santhanalakshmi -
ப்ரோக்கோலி பன்னீர் ஃப்ரை (brocolli paneer fry recipe in Tamil)
#bookமிக சத்தான சுவையான உணவு வகை. சுலபமாக செய்ய கூடிய எளிய வகை உணவு. Santhanalakshmi -
கேரளா ஸ்டைல் குடைமிளகாய் கர்ரி (kudamilagai Curry Recipe in Tamil)
#goldenapron2#2019 சுவையான சுலபமாக செய்ய கூடிய கர்ரி நாம் சமைகலாம் வாங்க. Santhanalakshmi -
ஓட்ஸ் குழிபணியாரம்
எளிதான சுவையான சீக்கிரமாக செய்த கூடிய குழந்தைகள் விரும்பும் உணவு#nandys_goodness Saritha Balaji -
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
ராஜஸ்தானி கடலைமாவு வெண்டைக்காய் ப்ரை (Rajasthani Besan Bhindi fry recipe in Tamil)
#goldenapron2வெண்டைகாய் மிக சத்தான உணவு வகை. எல்லாம் வயதுடையவர்கலும் உண்ணலாம். Santhanalakshmi S -
-
-
-
-
சப்பாத்தி வித் மூந் தால். (Chappathi with moong dhal recipe in tamil)
மிகவும் எளிமையான மற்றும் சுவையான உணவு. சமைத்துப் பாருங்கள். # breakfast Siva Sankari -
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
கோவன் பினாக (kovan pinak Recipe in Tamil)
#goldenapron2#ஆரோக்கியமிக விரைவில் சமைக்க கூடிய சுவையான சத்தான இனிப்பு வகை. Santhanalakshmi S -
கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
Poha Recipe in Tamil
அவல் உப்புமா போல் உள்ளது இது நம்முடைய உணவு முறையில் வருகிறதுவருகின்றதுஅப்படி நன்றாக இருக்கிறது எங்கள் வீட்டில் அதிகம் இனிப்பு பயன்படுத்துவதில்லை அதனால் சாப்பிட உகந்த உணவு முறையையே நான் பயன்படுத்துகிறேன் உண்மையிலேயே இது ரத்த அழுத்த நோயாளிகளுக்கு உகந்த உணவு வெளிமாநிலம் செல்லும்போது அங்கு அவள் தான் கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் இந்த உணவு முறை தான் போல் Goldenapron2 Chitra Kumar -
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
மதூர் வடா(mathur vada recipe in tamil)
#npd4கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் மதூர். அந்த ஊரில் மிகவும் பிரபலமான ரெசிபி தான் இந்த மத்தூர் வடா.... karunamiracle meracil -
பீநட்ஸ் குக்கீஸ் (Peanut cookies recipe in tamil)
#GA4.. bake. week 4... நிலக்கடலை வைத்து செய்த ஹெல்த்தியான குக்கீஸ்.. சீக்கிரத்தில் செய்ய கூடிய எளிமையான பிஸ்கட்.. Nalini Shankar -
-
-
🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.Deepa nadimuthu
-
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
-
-
சப்போட்டா அல்வா
#cookerylifestyleஇன்ஸ்டன்ட் ஆக சீக்கிரம் செய்ய கூடிய ஒரு எளிமையான இனிப்பு Sudharani // OS KITCHEN -
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S
More Recipes
கமெண்ட்