வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)

குக்கிங் பையர் @cook_26922984
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.
#walnuts
சமையல் குறிப்புகள்
- 1
பவுலில் மைதா,வால்நட் பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்.
- 2
பால் சேர்த்து கலக்கவும் பின்னர் 1/2கப் தண்ணிர் சேர்க்கவும்.
- 3
பின்னர் நன்கு கலந்தபின் ரோஸ் எசன்ஸ் கலக்கவும். அதை டின்னில் சேர்த்து குக்கரில் (அ) இட்லி பானையில் வைத்து 50 நிமிடம் வேகவிடங்கள்.
- 4
நன்கு வேந்தபின் 1 மணி நேரம் ஆரவிடவும். அதன் மேல் ஐசிங் பட்டர் கீரிமை தடவவும்.(ஐசிங் சர்கரை,பட்டர்,பால் சேர்த்து பீடரில் அடிக்கவும்).அதன் மேல் குல்கந்ததை நீலமாக உருட்டி ஓரத்தில் அலங்கரிக்கவும்.
- 5
பின்னர் அதன்ஓட்டி வறுத்த வால்நட்டை வைக்கவும். பின்னர் ரோஜா பூவை அலங்கரிக்கவும்.
- 6
கேக்ல் சாக்லேட் டாப்பிங் வைககவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

வால்நட்ஸ் ரோஸ் கச்சோரி (Walnut rose kachori recipe in tamil)
வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் முளை கூர்மையாகவும்,உடல் வலிமையாகவும்,உடல் வடிவம் சீராக இருக்கும்.வால்நட் குல்கந்த கொண்டு இந்த சுவையான கச்சோரி செய்து பாருங்கள்.#walnuts


வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
வால்நட் மிகவும் நன்மை நிறைந்தது. தினமும் எடுத்து கொண்டு வந்தால் இதயத்திற்கு நன்காகும்.மேலும் முடியை நீலமாக வளர உதவும்.#walnuts


ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)
#Walnuttwists


வால்நட் விஷயமாக்க பிரவுனி கேக்
#walnuttwistsவால்நட் கேக் மிகவும் ருசியாக இருந்தது...


ரவை வால்நட் கேக்
#Asahikaseiindia


சாக்லேட் கிட்கட் வேவ்வர் கேக் (Chocolate kitkat waffer cake recipe in tamil)
#TRENDING


வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது.


வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.


வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy


வால்நட் சாக்லேட் ப்பட்ஜ் (Walnut chocolate fudge recipe in tamil)
#Walnuts


வால்நட் சாக்கோ பட்ஜ் (Walnut chocco fudge recipe in tamil)
#walnuts


மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம்.


வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)
#walnuttwists


1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன்.


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)
#cookwithmilk


லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா
#walnuttwists


கேரமல் கேக் மற்றும் குளம்பு கண்ணாடி மெருகூட்டல் (Caramel cake recipe in tamil)
#TRENDING#COFFEE#Week8சுவயைான இந்த கேக் செய்து பாருங்கள்.


வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)
வால்நட் என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று சொல்லப்படும்.ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை. ஆங்கில மொழியிலேயே, வால்நட் என்றே சொல்கிறோம்.#walnuts


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰
#CookpadTurns6


வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)
வால்நட் வாழை பழங்கள் சேர்ந்த ருசியான, சத்தான மபின் (muffin) #walnuts


கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)
#Ct


ரவை சீஸ் கேக் (Ravai cheese cake recipe in tamil)
#grand1


ரோஸ் மில்க் பிஸ்தா கேக் (Rosemilk pista cake recipe in tamil)
#bake


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#grand2


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3


வால்நட் தேங்காய் பால் வெஜ் கிரேவி(சொதி) (Walnut thenkaaipaal veg gravy recipe in tamil)
வால்நட் சாப்பிட்டு வந்தால் இரவில் நன்கு தூக்கம் வரும்.#walnuts


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)
#walnuts

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14484022
கமெண்ட் (4)