வால்நட் தேங்காய் பால் வெஜ் கிரேவி(சொதி) (Walnut thenkaaipaal veg gravy recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

வால்நட் சாப்பிட்டு வந்தால் இரவில் நன்கு தூக்கம் வரும்.
#walnuts

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கேரட்
  2. 5பீன்ஸ்
  3. 1 வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2 பச்சைமிளகாய்
  6. 2கப் தேங்காய் பால்
  7. 1கப் வால்நட் பால்
  8. 5 கிராம் பெருஞ்சிரகம்
  9. 2கிராம்பு
  10. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  11. 1 டிஸ்பூன் கொத்தமல்லி பவுடர்
  12. 1 டிஸ்பூன்மஞ்சதூள்
  13. 1 டிஸ்பூன் உப்பு
  14. 2 டிஸ்பூன் சாம்பார் தூள்
  15. 1 டிஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    வானலில் எண்யெ் விட்டு கிராம்பு, பெருஞ்சிரகம்,பச்சைமிளகாய்,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின்னர் வெங்காயம்,தக்காளி சேர்க்கவும்.

  3. 3

    நன்கு வதக்குங்கள் பின்னர் எல்லா மசாலா தூளும் சேர்க்கவும்.

  4. 4

    நன்கு வதங்குனபின் முதலில் இரண்டாம் தேங்காய் பால் மற்றும் வால்நட் பால் சேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்.

  5. 5

    கடைசியில் முதல் தேங்காய் பால் சேர்க்கவும்.வால்நட் தேங்காய் பால் வெஜ் கிரேவி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes