ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 2
அரை தம்ளர் தண்ணீரில் ராகி மாவை கரைத்து கொள்ளவும் கட்டி இல்லாமல்
- 3
கொதிக்கும் தண்ணீரில் வைத்துள்ள ராகி கலவையை ஊற்றி கெட்டி படும் அளவிற்கு கலந்து விட்டுக் கொண்டே இருக்கவும் அடுப்பை ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து நன்கு கொதிக்க விடவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 4
அடுப்பிலிருந்து இறக்கி மோர் அல்லது தயிர் கலந்து சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து சூடாகவோ அல்லது ஆறிய பின்னர் கலாம் சுவையான ராகி கூழ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)
#made1 ராகி கூழ் தேவாமிர்த்தங்க... வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்... வெயில் காலத்துல இத செஞ்சோம்னு வைங்க... அப்படி ஒரு சுவை..... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்....🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
-
-
ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். Meena Ramesh -
-
-
-
-
-
ராகி கஞ்சி
#GA4 #week20#ragi ராகி கஞ்சி வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவாக இருக்கும். Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி கூழ்
#மகளிர்மட்டும்cookpadராகி குஹம் என்பது பசையம் இலவசம், நீரிழிவு நட்பு மற்றும் கோடை காலத்தில் குறிப்பாக ஆரோக்கியமான சிற்றுண்டி கஞ்சி.இது ஒரு சரியான உடல் குளிர்ச்சியானது மட்டுமல்ல, இந்த ராகி குஹம் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் உள்ள பல மக்களுக்கு இன்றும் ஒரு பிரதான காலை உணவுதான். SaranyaSenthil -
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
ராகிமாவு பூரி (Ragi maavu poori recipe in tamil)
#GA4#WEEK20#Ragi ராகிமாவில் பூரி செய்து பாத்தேன் நன்றாக இருந்தது Srimathi -
குறு தானிய க் கூழ்(Kuru thaaniyak koozh recipe in tamil)
குறுதானியம் கம்புசோளம்,வரகு,சாமை,திணை.சமமாக எடுத்து மாவாக திரிக்கவும்திரித்த. அதில் 50கிராம் எடுத்து தண்ணீர் 4பங்கு தண்ணீர் கலந்து உப்பு, சீரகம், சோம்பு ல்லாம் கலந்து ஒரு ஸ்பூன் போட்டு வேகவிடவும். வெங்காயம் மல்லி இலை போடவும் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14484944
கமெண்ட்