வால்நட் தூள் கேசரி (Walnut kesari recipe in tamil)

செம்பியன்
செம்பியன் @chempi_palsuvai
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA

#walnut
ஈசியான முறையில் வால்நட்ஸ் கொண்டு இந்த கேசரி செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் வால்நட்ஸ்
  2. 100 கிராம் நாட்டு சர்க்கரை
  3. 50 மில்லி தண்ணீர்
  4. 3ஏலக்காய்
  5. 1 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வால்நட்ஸ் 200 கிராம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 4 திருப்பு போதும். ரொம்ப அரைத்தால் நன்றாக இருகாது

  2. 2

    100 கிராம் நாட்டு சர்க்கரை எடுத்து, கனமான பாத்திரத்தில் போட்டு, 50 மில்லி தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கம்பி பதம் பார்த்து விட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.இதற்கு 15 நிமிடங்கள் ஆகும்.

  4. 4

    பிறகு இதனுடன் ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கொள்ளவும்.கிளறவும்.

  5. 5

    இறுதியில் மிக்ஸியில் அரைத்த வால்நட் தூள் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். தூள் போன்ற பதம் வந்ததும் இறக்கி விட்டு பறி மாற வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes