ரோஸ்டேட் வால்நெட் (Roasted walnut recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#walnuts
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய மிளகுத்தூள் உப்பு சேர்த்த ரோஸ்டட் வால்நட்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 10- வால்நெட்
  2. 1 டீஸ்பூன்- வெண்ணெய்
  3. 1/2 டீஸ்பூன்- மிளகுத்தூள்
  4. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிம்மில் வைத்து ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் வால்நட்டை போட்டு சேர்த்து நன்றாக வறுத்து விடவும்.நன்றாக வாசனை வரும் வரை வறுத்த பின்பு தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது சுவையான ரோஸ்டட் வால்நட் தயார்.குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவர். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes