வால்நட் மில்க் (ஸ்மூத்தி) (Walnut milk recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#walnuts
உடல் எடை குறைய விரும்புபவர்கள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இதை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 5- வால்நட்
  2. 5- பேரீச்சம்பழம்
  3. 1 டம்ளர் - பால்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு மிக்ஸியில் பேரீச்சம்பழம் வால்நட் 1/2 டம்ளர் பால் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.. இதனுடன் மீதமுள்ள பாலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.. ஆரோக்கியமான குழந்தைகளுக்கும் கொடுக்கக்கூடிய வகையில் தயார்
    தேவைப்படின் 2 ஐஸ் க்யூப் சேர்த்து பரிமாறலாம். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

  2. 2
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes