Masala thepla (Masala thepla recipe in tamil)
#ga4 week20
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்.
நெய் தவிர்த்து எல்லா பொருட்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். - 2
சிறு உருண்டை எடுத்து மெலிசாக தேய்க்கவும்.தோசைக்கல் நன்றாக காய்ந்ததும் இருபக்கமும் நன்றாக வேக விட்டு சிறிது நெய் தடவி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காரட் தேப்லா. (Carrot thepla recipe in tamil)
#GA4#week20#Thepla.. தேப்லா வடக்கு மக்களின் பிரதான உணவு.. நிறைய விதமாக செய் வார்கள்....நான் காரட் வைத்து செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
வெஜ் தேப்லா(Vegetarian Thepla Recipe in Tamil)
#goldenapron2குஜராத்தி உணவில் அதிக அளவு கடலை மாவு தயிர் ஓமம் சேர்க்கின்றனர் நல்ல ஒரு இணை தயிர் குளிர்ச்சி ஓமம் செரிமானம் அவங்க ஊர் காலநிலைக்கு தகுந்த உணவு இந்த உணவும் நம் ஊருக்கும் ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
வெந்தயக் கீரை சப்பாத்தி/Gujarati thepla (Venthay keerai chappathi recipe in tamil)
நண்பர்களே....சத்துள்ள வெந்தயக் கீரை சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம்.இதற்கு பிரத்யேகமான சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. சாதாரண சப்பாத்திக்கு மாற்றாக இருக்கும்.சுவையாகவும் இருக்கும். Lavanya jagan -
Hyderabadi Irani chai with Veg Masala Bread(Hyderabadi Irani chai recipe in tamil)
#GA4 week13மழை நேரத்தில் சுட சுட ஐதராபாத் இராணி சாயா உடன் ஸ்பைசியான வெஜிடபிள் பிரட் மசாலா இவ்னிங் எளிதாக உடனே செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
பிங்க் ரைத்தா pink raitha Recipe in Tamil
#bcamமிகவும் சத்தான பிங்க் ரைத்தா. பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சுவையும் நன்றாக இருக்கும் Jassi Aarif -
-
-
-
-
தன்தூரி புரோக்கலி
#kayalscookbookபுரோக்கலி மிக மிக ஆரோக்கியம் நிறைந்த காய். தந்தூரி பரோக்கலி செய்முறை மிக எளிது. ருசியோ அருமை..! இதனை கடாயிலும், ஒடிஜியிலும் செய்யலாம்.எங்கள் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்பர். உங்கள் வீட்டில் இதனை செய்து ருசித்து மகிழுங்கள்..! kayal kannan -
-
கொண்டைக்கடலை மசாலா (Kondaikadalai masala recipe in tamil)
*கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. *கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால், பெண்களை அதிகம் தாக்கும் மார்பக புற்றுநோய், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றை எதிர்த்துப் போராடும். #I lovecooking #goldenapron3 kavi murali -
கட்லெட் (Cutlet recipe in tamil)
காய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர்,குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
-
கட்லெட்(cutlet recipe in tamil)
#pot #உருளைகிழங்குகாய்கறி கட்லெட் செய்வது சுலப,ம். நல்ல ருசி., உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
-
-
-
வெஜிடபுள் கட்லெட் (Veg Cutlet Recipe in tamil)
#CBகாய்கறி கட்லெட் செய்வது சுலபம். நல்ல ருசி, உருளை, வெங்காயம், பட்டாணி, கேரட், காலிஃப்ளவர், குடை மிளகாய் கலந்த கட்லெட். முட்டை, பூண்டு, வெங்காயம் இல்லை. பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் n பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. எண்ணையில் பொரித்தாலும் சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதால் சின்ன பசங்க இதை ருசித்து சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D
More Recipes
- மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
- தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)
- வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)
- வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
- திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14330915
கமெண்ட் (2)