ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)

கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20#
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி கேழ்வரகு மாவை வானலியில் போட்டு லேசாக வறுக்கவும் அதில் சிறிது தண்ணீர் விட்டு புட்டு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்
- 2
பனைவெல்லத்தை கடாயில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இட்லி தட்டில் பிசைந்து வைத்த புட்டு மாவை வைத்து வேக விடவும். வெந்த ராகி புட்டு மாவைஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி வடிகட்டிய பனை வெல்லத் தண்ணீரை கடாயில் ஊற்றவும் பனை வெல்லம் நன்றாக கெட்டியாக பாகு பதத்திற்கு வரும்வரை கிளறவும் அதன்பின் வேகவைத்த ராகி புட்டு மாவை பாகில் போட்டு கிளறி அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய்த்துருவல் நெய் சேர்த்து கிளறவும் சுவையான சத்தான ராகி மாவு புட்டு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
கேழ்வரகு புட்டு (Kezhvaragu puttu recipe in tamil)
கேழ்வரகு சிறு தானியம் வகையை சேர்ந்தது. கேழ்வரகில் புரதசத்து கால்சியம் சத்து அதிகம் கொண்டது. பொதுவாக தாய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சக்தி அதிகம் தேவைப்படும். கேழ்வரகு சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். மிகுந்த ஆரோக்கியம் கொண்டது. குழந்தைகளுக்கு புட்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #mom #india2020 #steam #myfirstrecipe Aishwarya MuthuKumar -
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
ஹோட்டல் ராயல்சீமா ஸ்டைல் ராகி களி (rayalaseema method ragi mudde) (Raagi kali recipe in tamil)
ராகி உடலுக்கு வலிமை தரக்கூடியது. இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நன்மை அளிக்கும். Manjula Sivakumar -
-
-
-
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளது.2.) குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.3.) எளிதில் சீரணமாகும்.#myfirstrecipe. Nithya Ramesh -
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
-
-
சிறுதானிய லட்டு (Sirudhaniya laddu recipe in tanil)
#GA4#Week 14#Ladduகம்பு,கேழ்வரகு என சிறுதானியங்களை வைத்து லட்டு செய்துள்ளேன். Sharmila Suresh -
-
கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு.. Nalini Shankar -
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
-
-
-
-
-
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand
கமெண்ட் (2)