ராகி புட்டு (ragi puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராகி மாவை புட்டு பதத்திற்கு தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து பினைய வேண்டும்
- 2
பின் இட்லி சட்டியில் வைத்து அவித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
நன்றாக வெந்தவுடன் வேறுப் பாத்திரத்தில் மாற்றி சுவைக்கேற்ப சீனி அல்லது நாட்டுச் சக்கரைச் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பின் 1/2 கப் தேங்காய் துருவல்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பின் அனைத்தையும் கலந்துக் கொள்ளவும் அதில் 1 ஸ்பூன் தேவைப்பட்டால் நல்லெண்ணெய் சேர்க்கவும் ராகி சூடு என்பதால் பின் சூடாக சுவையாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
-
-
-
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம் Chitra Kumar -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20# Senthamarai Balasubramaniam -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15774011
கமெண்ட் (6)