கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)

Shyamala Senthil @shyam15
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1கைப்பிடி கொத்தமல்லி தழை, 1 தக்காளி, 6 பல் பூண்டு, 8 சின்ன வெங்காயம், 1 டேபிள்ஸ்பூன் சோள மாவு, 1 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் மிளகு எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, 8 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், 6 பல் பூண்டு,நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
- 2
2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 1கைப்பிடி கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்க்கவும். உப்பு சீரகம், மிளகு சேர்த்து, 1 டீஸ்பூன் சோள மாவு தண்ணீரில் கரைத்து சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.
- 3
சுவையான கொத்தமல்லி தழை தக்காளி சூப் ரெடி😋😋 தேவையான அளவு மிளகுத்தூள் உப்பு சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி கீரை சூப் (Kothamalli keerai soup recipe in tamil)
#GA4#week16#spinachsoup Santhi Murukan -
-
-
-
-
-
-
-
*முள்ளங்கி, தக்காளி சூப்*(mullangi tomato soup recipe in tamil)
#Wt1 வெள்ளை முள்ளங்கி உடலுக்கு மிகவும் தல்லது.இந்த குளிர் காலத்திற்கு பல வகையான சூப்கள் செய்து குடிக்கலாம்.அவை உடலுக்கு சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.மிளகு தூள் சேர்ப்பதால் கூடுதல் எனர்ஜி. Jegadhambal N -
* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)
#winter மழை காலத்திற்கு சூப் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.அதுவும் தக்காளியுடன்,, மிளகு, சீரக பொடி சேர்த்து செய்வதால் எளிதில் ஜீரணமாகி விடும்.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
-
-
-
-
-
காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
#GA4#WEEK10#Soupஉடலுக்கு மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு #GA4#WEEK 10#Soup A.Padmavathi -
-
-
-
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14507081
கமெண்ட் (10)