{சிக்கன் சூப்} (Chicken soup recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

{சிக்கன் சூப்} (Chicken soup recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 6சிக்கன் துண்டுகள்
  2. 1 காரட்
  3. 4 பீன்ஸ்
  4. 2பல் பூண்டு
  5. 2சின்ன வெங்காயம்
  6. 1/2 தக்காளி
  7. 1 துண்டு இஞ்சி
  8. 3 டீஸ்பூன் சோள மாவு
  9. 1 டீஸ்பூன் மிளகு தூள்
  10. 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  11. 1 டீஸ்பூன்முழு மிளகு,சீரகம்
  12. 1 டீஸ்பூன் வெண்ணெய்
  13. உப்பு தேவையான அளவு
  14. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  15. 3கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் சிக்கன் துண்டுகள் சேர்த்து அதில் நறுக்கிய காய்கறிகள் கேரட், பீன்ஸ், தக்காளி வெண்ணெய்,சோயா சாஸ் பிறகு (சீரகம், முழு மிளகு, பூண்டு, இஞ்சி துண்டு, சின்ன வெங்காயம்) சேர்த்து கல்லில் இடித்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 4 விசில் வைக்கவும்.

  2. 2

    விசில் அடங்கிய பிறகு அதில் சிக்கன் துண்டுகளை எடுத்து பிச்சி வைக்கவும். அடுத்தது சிக்கன் துண்டுகளை சேர்த்து சோள மாவு தண்ணீர் ஊற்றி கலந்து சேர்க்கவும். நன்றாக கொதிக்க விடவும்.

  3. 3

    இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்.
    சுவையான சிக்கன் சூப் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes