ஸ்வீட் கார்ன் சூப்(Sweet corn soup recipe in tamil)

#GA4 Week20 #soup #sweetcorn
சமையல் குறிப்புகள்
- 1
கேரட், பீன்ஸ், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி அனைத்தையும் பொடிப்பொடியாக நறுக்கவும். ஒரு கப் ஸ்வீட் கார்னை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தைஸ்டவ்வில் வைத்து ஐந்து டம்ளர் நீர் ஊற்றி சூடாக்கி, பிறகு மேலே நறுக்கிய அனைத்தையும் சேர்த்து கலக்கவும். அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது மற்றும் 2 கப் ஸ்வீட் கார்னை சேர்த்து கலக்கவும்.
- 3
உப்பு, மிளகுப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக விடவும். கார்ன் மாவை அரை டம்ளர் நீரில் கட்டிகளில்லாமல் கரைத்து ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு வெண்ணெய் சேர்த்து உருகும் வரை ஸ்டவ்வில் வைத்து இறக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் சூப் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
-
-
-
-
-
-
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
-
-
-
-
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
-
ஸ்வீட் 🌽 சூப் (Sweetcorn soup recipe in tamil)
ரொம்ப சுவையான சூப் #GA4#week20#sweet corn Sait Mohammed -
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
-
-
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
கமெண்ட் (2)