எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
2 பேர்
  1. 1கப் ராகி மாவு
  2. 3 முட்டை
  3. 3 ஸ்பூன் ஆயில்
  4. 1 ஸ்பூன் கரம் மசாலா
  5. 1/2ஸ்பூன் மிளகு சீரக தூள்
  6. 3/4 ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். வேறொரு பாத்திரத்தில் ராகி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி, அதையும் முட்டையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கரம் மசாலாத்தூள் முதலியவற்றை சேர்த்து கலந்து பானில் எண்ணெய் தடவி ஆம்லெட் ஆக ஊற்றி வேக வைத்து எடுத்தால் மிகவும் சுவையான ராகி ஆம்லெட் தயார்.😋😋🤤🤤🍳🍳

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes