நண்டு சில்லி🦀🦀🤤🤤😋😋 (Nandu chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நண்டை நன்றாக கழுவி எடுத்துக் கொள்வோம். பிறகு ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள்,மஞ்சள்/கலர் பொடி,உப்பு, அரிசி மாவு,சோள மாவு சேர்த்து அதனுடன் முட்டையையும் சேர்த்து கலக்கி கழுவிய நண்டு துண்டுகளை சேர்த்து கலக்கி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்வோம்.
- 2
இப்போது ஒரு ஃப்ரை பானில் எண்ணெய் ஊற்றி நண்டை பொரித்து எடுத்துக் கொள்வோம்.
- 3
மிகவும் சுவையான நண்டு சில்லி தயார்.😋🤤🦀😋🤤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
-
-
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
-
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
-
-
-
-
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
-
-
வாழைப்பூ சில்லி 65 (Vaazhaipoo chilli 65 recipe in tamil)
#arusuvai3#goldenapron3சிக்கன் 65 யே தோத்து போர அளவுக்கு டேஸ்ட்டியா இருக்கும் Shuju's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13694815
கமெண்ட்