மீன் தொக்கு (Meen thokku recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
மிக்சியில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்
- 3
மிளகு,சீரகம்,பெருச் சீரகம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம்,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 5
பின் அதை ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- 6
மறுபடியும் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை சேர்த்து
- 7
கூடவே அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.மிக்சியை தண்ணீர் சேர்த்து அலசி கூடவே புளி கரைச்சல் சேர்க்கவும்.
- 8
அரைத்து வைத்த மசாலா பொடி சேர்த்து கிளரவும்.
- 9
பின் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 10
இப்போம் மீன் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
- 11
இஞ்சி பூண்டு எண்ணெயில் வதக்கி சேர்க்கவும்
- 12
இறுதியாக நறுக்கிய கொத்த மல்லி சேர்த்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேரளா மீன் மௌலி (Kerala meen Mooli recipe in tamil)
#keralaகேரள பாரம்பரிய குழம்பு வகைகளில் இதுவும் ஒன்று. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுவைக்கலாம்...,. karunamiracle meracil -
இடியாப்பம் மற்றும் மீன் குழம்பு (Idiyappam matrum meen kulambu recipe in tamil)
#soruthaanmukkiyamHarshini
-
-
-
-
-
-
-
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv Manjula Sivakumar -
-
-
-
-
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN
More Recipes
கமெண்ட்