கிராமத்து மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மண் சட்டியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 2கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு பல் சேர்த்து நன்றாக வதக்கி ஆறிய உடன் கொர கொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் ஊற வைத்த புளியை கரைத்து எடுத்து கொண்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கல்லுப்பு, அரைத்த வெங்காயம் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து கையினால் நன்றாக கலந்து கொள்ளவும். (தற்போது உப்பு, காரம் சார்ப்பர்த்து கொள்ளவும். உப்பு, காரம் 2டும் சற்று அதிகமாக தெரிந்தால் கொதித்த உடன் சாதத்துடன் சாப்பிட சரியாக இருக்கும்) பின்னர் மண் சட்டியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக சூடானதும் தாளிப்பு வடகம் சேர்த்து தாளிக்கவும்.
- 3
பின்னர் கருவேப்பிலை சிறிது, சின்ன வெங்காயம் மற்றும் விரும்பினால் பூண்டு பல் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் புளிக்கரைசலை சேர்த்து மண் சட்டியை மூடி வைத்து 15நிமிடம் குழம்பு நன்றாக கொத்தித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- 4
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து மீண்டும் 5நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் செம டெஸ்டியான கிராமத்து மீன் குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
கிழங்கா மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#nvமீன் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாகும் கிழங்கா மீனில் ஒமேகா த்ரீ உள்ளது இதை குழம்பாக வைத்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
சைவ அயிரை மீன் குழம்பு (வாழைப்பூ) (Saiva ayirai meen kulambu recipe in tamil)
#அறுசுவை 3 Santhi Chowthri -
-
-
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
More Recipes
கமெண்ட்