பெரிபெரி சாஸ் (Peri peri sauce recipe in tamil)
#ga4#week22#sauce
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
மிளகாய் வற்றலை வெந்நீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
சிறிய மிக்ஸி ஜாரில் மிளகாய் வற்றல், உப்பு, சர்க்கரை, ஆலிவ் ஆயில், எலுமிச்சம்பழ ஜூஸ் எல்லாம் சேர்த்து நைசாக அரைக்கவும்.அதை வடிகட்டி வைக்கவும்.
- 4
அதை ஒரு அதை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து வேண்டும்பொழுது உபயோகிக்கவும். எலுமிச்சம் பழம் ஜூஸ் இதற்கு பதில் வினிகரும் சேர்க்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
க்ரீம் சீஸ் கேக் &சேர் பிஸ்கட்(Cream cheese cake,chair biscuit recipe in tamil)
#cookwithmilkபாலில் இருந்து எப்படி கிரீம் சீஸ் தயார் செய்வது என்பதையும் அந்த க்ரீம்களை பயன்படுத்தி எப்படி கேக் மற்றும் சார் வடிவத்தில் பிஸ்கட்டை அலங்கரிப்பது என்பதையும் பார்க்கலாம். இதற்கு அடுப்பு பயன்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கதுAachis anjaraipetti
-
-
-
-
சீஸ் ஸ்லைசஸ் (Cheese slices recipe in tamil)
#GA4 #WEEK10குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான சீஸ் ஸ்லைசஸ் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஷீட்டாக்கி மஷ்ரூம் பாஸ்டா சாஸ்(mushroom pasta sauce recipe in tamil)
#npd3மஷ்ரூம்The mystery box challengeஷீட்டாக்கி மஷ்ரூம் -இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் .உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு வலுக்கிறது .புற்றுநோய் தடுக்கும் .உடல் பருமன் தடுக்கும் .மூளை ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன்படுகிறது. Haseena Ackiyl -
-
-
-
அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)
#littlechefஏகப்பட்ட சத்துக்கள், உலோக சத்துக்கள் விட்டமின்கள், நார் சத்துக்கள்சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்தேன், இரண்டுமே அப்பாவிர்க்கு பிடிக்கும். ஐஸ் கிரீம் பார்லர் போய் சாப்பிடுவோம். ரோஜா செடிகள் வளர்ப்பதை அப்பாவிடம் தெரிந்து கொண்டேன். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் என்னை வழி அனுப்பவும், வரவேர்க்கவும் அப்பா ஏர்போர்ட் வருவார் Lakshmi Sridharan Ph D -
-
-
PIZZA SAUCE🍅
#COLOURS1 வாங்க நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் கடையில் வாங்குவது போல் அருமையான பிஸ்ஸா சாஸ்..... Kalaiselvi -
பிஸ்சா சாஸ் (pizza sauce)
#nutrient2 #goldenapron3(தக்காளி வைட்டமின் C, வெங்காயம் வைட்டமின் B & C) Soulful recipes (Shamini Arun) -
-
-
தக்காளி சாஸ் (Thakkaali sauce recipe in tamil)
#homeகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் எந்த ஸ்னாக்ஸ்க்கும் மற்றும் சில நேரங்களில் தோசை சப்பாத்திக்கு கூட ஜாம் போன்ற ஏற்ற சைடீஷ் ஆக சாப்பிட கூடிய சுவையான தக்காளி சாஸ் வீட்டிலேயே செய்யலாம் (டொமோட்டோ கெச்செப்). Hemakathir@Iniyaa's Kitchen -
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
இத்தாலியன் க்ரிஸ்ஸினி (சூப் ஸ்டிக்ஸ்) (Italian grissini recipe in tamil)
#GA4#week5#Italian Meenakshi Ramesh -
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14587099
கமெண்ட்