உருளைக்கிழங்கு ஆம்லெட் (Urulaikilanku omelette recipe in tamil)

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
#GA4#week 22#omlette
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை மெலிதாக வெட்டிக் கொள்ளவும்.பேனில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது வதக்கவும் பின்பு தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 2
2 முட்டையை நன்றாக சிறிது உப்பு சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும் பின்பு உருளைக்கிழங்கு வெந்தவுடன் அதன் மேல் முட்டை கலவையை ஊற்றி சிறிது எண்ணெய் சேர்த்து மூடி வைக்கவும்
- 3
ஒரு நிமிடம் கழித்து அதை திருப்பி போட்டு வேக வைக்கவும் விருப்பமெனில் மேலே சிறிது சீஸ் தூவி கொள்ளலாம். உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
#GA4 #week22 முட்டை மிளகு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
ஃப்ளப்பி ஆம்லெட் (Fluffy omelette recipe in tamil)
#GA4#Omelette#week22வழக்கமாக செய்து கொடுக்கும் முட்டையை விட முட்டையை நாம் இவ்வாறு தனித்தனியே பிரித்து நன்றாக அப்டேட் செய்து கொடுக்கும்போது மிகவும் சாஃப்டாக உள்ளது குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிதுDurga
-
-
மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட். Jenees Arshad -
-
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
-
ஸ்பானிஷ் ஆம்லெட்(spanish omelette recipe in tamil)
#CF1புரத சத்து நிறைந்த முட்டை, செரிமானத்திற்கு உதவும் முட்டைக்கோஸ் மற்றும் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சேர்த்து செய்த,இந்த ஆம்லெட் காலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாகவும்,எல்லா குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette Senthamarai Balasubramaniam -
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14572757
கமெண்ட்