வெஜிடபிள் ஆம்லெட். (Vegetable omelette recipe in tami)

Nalini Shankar @Nalini_cuisine
#GA4 # week 2.
வெஜிடபிள் ஆம்லெட். (Vegetable omelette recipe in tami)
#GA4 # week 2.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பச்சமிளகாய், உப்பு, மஞ்ச்கள்த்தூள், மல்லி இலை, கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கலந்து, தேவையான தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவை விட இளப்பமாக கரைத்து வெச்சுக்கவும்.
- 2
ஒரு தவாவை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கரைத்து வெச்சிருக்கும் மாவை விட்டு, இரண்டு பக்கம் வேக வைத்து எடுத்து விடவும்.. மேலே மிளகு தூள் தூவினால் சுவை மிக்க வெஜிடபிள்ஆம்லெட் சுவைக்க தயார். முட்டை சாப்பிடாதவர்கள் இப்படி செய்து சாப்பிடலாமே...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
-
கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)
#GA4# week 21 # samosa Nalini Shankar -
-
-
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
உருளைக்கிழங்கு ஆம்லெட் (Urulaikilanku omelette recipe in tamil)
#GA4#week 22#omlette Dhibiya Meiananthan -
-
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்.. Nalini Shankar -
கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)
#GA4#week7.. Oats. Nalini Shankar -
-
-
மிக்ஸட் வெஜிடபிள் ஸ்டஃப்டு பராத்தா. (Mixed vegetable stuffed paratha recipe in tamil)
#hotel Nalini Shankar -
-
-
காய்கறி ஆம்லெட் (Vegetable omelette recipe in tamil)
முட்டையோடு காய்கறிகளும் கலந்து ஆம்லெட் செய்வது மிகவும் சத்தானது. மிகவும் சுவை யாக இருக்கும் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.#GA4/week 22/omelette Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13693825
கமெண்ட் (2)