மரவல்லி கிழங்கு சிப்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மரவல்லி கிழங்கை பொடியாக சீவி வைக்கவும் பிறகு அதில் எண்ணெய் சேர்த்து அதில் கருவேப்பிலை வறுத்து எடுக்கவும்
- 2
பிறகு அதில் மரவல்லி கிழங்கை சேர்த்து பொரித்து எடுக்கவும் பிறகு பொரித்து எடுத்த கிழங்கை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து அதில் மிளகாய் தூள், மிளகு தூள், தேவையான அளவு உப்பு, வறுத்து வைத்துள்ள கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
இப்பொழுது சுவையான மரவல்லி கிழங்கு சிப்ஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14578564











கமெண்ட்