பொடி & மிளகு ஆம்லேட் (Podi & milagu omelette recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

பொடி & மிளகு ஆம்லேட் (Podi & milagu omelette recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 முட்டை
  2. 1 டிஸ்பூன் மிளகு
  3. 1டிஸ்பூன் இடட்லி பொடி
  4. 1டிஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    2 முட்டை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    பவவுலில் முட்டை உடதை்து உப்பு,மிளகு தூள் சேர்க்கவும்.

  3. 3

    அதை ஒரு கரண்டி அளவு எடுத்து ஊற்றவும். மிளகு ஆம்லேட் தயார்.

  4. 4

    அதே அளவுஎடுத்து ஊற்றி அதன் மேல் இட்லி பொடி துவவும். பொடி ஆம்லேட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes