பிரண்டை சட்னி (pirandai satni recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு சுத்தம் செய்து நார் எடுத்தபிரண்டையை சேர்த்து நன்கு வதக்கவும். அது நன்கு சிவந்து வரும் போது வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு சுருள வதக்கவும். கடைசியாக 3 கொத்து கறிவேப்பிலையை உருவி சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டி இறக்கவும்
- 2
வதக்கிய பிரண்டை கலவையை நன்கு ஆறவிடவும். பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பதமாக அரைத்து எடுக்கவும்.
- 3
இப்போது பெரண்டை சட்னி வேறு பவுனுக்கு மாற்றவும். பிறகு தாளிப்பு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கலந்து இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். நரம்புகளையும் எலும்புகளையும் வலுவாக்க கூடிய பிரண்டை சட்னி ரெடி.. குறிப்பு..பிரண்டையில் நான் எடுக்கும் பொழுது கையில் அரிப்பு ஏற்படும் அதனால் கிளவுஸ் போட்டுக்கொண்டு நார் எடுக்கவும் அதுபோல் பிரண்டையை நன்றாக வதக்க வேண்டும் இல்லையென்றால் சாப்பிட முடியாது. பிஞ்சு பிரண்டை யாக.தேர்வுசெய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
-
பிரண்டை சட்னி (Pirandai chutney recipe in tamil)
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.2.பிரண்டையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.#ILoveCooking,Eat healthy Foods. kavi murali -
பிரண்டை தொக்கு (pirandai thooku recipe in tamil)
#ilovecookபிரண்டைத் தொக்கு ( Pirandai Thokku)* உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும்.எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். Gomathi Shanmugam -
பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)
பிரண்டை, வல்லாரை, நார் தண்டு சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின் கடுகு,உளுந்து, ப.மிளகாய் ,கறிவேப்பிலை, பெருங்காயம் வதக்கி புளி கொஞ்சம் உப்பு கொஞ்சம் போட்டு த்ண்ணீர் ஊற்றி அரைக்கவும். ஒSubbulakshmi -
வாழைப்பூ சட்னி(Vaazhaipoo chutney recipe in tamil)
#chutneyவாழைப்பூ நம் உடலுக்கு அதாவது வயிற்று பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான பூ ஆகும்.இந்த வாழைப் பூவை வைத்து சட்னி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் வாழைப்பூவை விரும்பாதவர்கள் கூட நன்கு சுவைத்து சாப்பிடுவார்கள் Drizzling Kavya -
-
பிரண்டை கொஸ்து /சட்னி ! (Pirandai chutney recipe in tamil)
அம்மாவின் கைபக்குவம்#ilovecooking#SundariRajasundaram
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
-
-
-
46.பிரண்டை (வேல்ட் திராட்சை) தொக்கு- தமிழ்நாடு ஸ்பெஷல்
"முதுகுவலிக்கு சிறந்தது மற்றும் முழங்கால் மூட்டு வலியைத் தீர்ப்பதற்கும் திறமை வாய்ந்தது."வெள்ளை அரிசி ஐடியல். Chitra Gopal -
கொத்துமல்லி தயிர் கிரீன் சட்னி (Kothamalli thayir green chutney recipe in tamil)
#chutney#green Santhi Chowthri -
வாழைப்பூ கோலா உருண்டைக் குழம்பு (banana flower dal curry)
#bananaவாழைப்பூவில் கோலா உருண்டைகள் செய்து குழம்பும் செய்யும் முறையை கூறியுள்ளேன். கோலா உருண்டைகள் தயாரித்து அதையே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குழம்பில் சேர்த்து சாப்பிட்டாலும் இன்னும் சுவையாக இருக்கும். இது ஒரு ஹெல்தியான டிஷ். Nisa -
-
பிரண்டைத் துவையல்(Pirandai thuvaiyal recipe in tamil)
#GA4 #week15 #Herbal பிரண்டைத் துவையல் மிகவும் சுவையாக இருக்கும். இது பசியை தூண்டும்.வாரத்தில் ஒருமுறை சேர்த்துக் கொள்ள வேண்டும். Rajarajeswari Kaarthi -
பிரண்டை புளியோதரை (Pirandai puliyotharai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3புளியோதரை என்றால் அனைவரும் அடித்துப் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு சாதனம் ஆகும்.இத்துடன் பிரண்டையை எண்ணெயில் வறுத்து இடித்து பொடியாக்கி கலந்து செய்தால் சுவையும் அருமை நார்ச்சத்தும் கிடைக்கும் கொஞ்சம் கலராகவும் இருக்கும் எனவே இவ்வாறு முயற்சித்தேன் செமையாக இருந்தது. Drizzling Kavya -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும். Lathamithra -
-
-
-
பிரண்டை த்துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
பிரண்டை சிறிதளவு தக்காளி 2 பெரிய வெங்காயம் 2 பூண்டு பல் பெருங்காயம்வரமிளகாய் 6 கடுகு உளுந்து நன்றாக வதக்கவும். உப்பு வைத்து அரைக்கவும் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்