கொத்துமல்லி தழை சட்னி (Kothamalli thazhai chutney recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

கொத்துமல்லி தழை சட்னி (Kothamalli thazhai chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. அரை கட்டுகொத்துமல்லி இலை
  2. 6 ஸ்பூன் கடலைப்பருப்பு
  3. கோலி குண்டு அளவு புளி
  4. 3வரமிளகாய்
  5. 2பல் பூண்டு
  6. தேவையானஅளவு உப்பு
  7. 3ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு அதில் கடலைப் பருப்பு வரமிளகாய்,பூண்டு, புளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு கொத்துமல்லி இலை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.

  2. 2

    பிறகு மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்த கொத்துமல்லி இலை தேங்காய் உப்பு சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    இதனை இட்லி, தோசை, ஆப்பம், மற்றும் பணியாரம் சாப்பிட நன்றாக இருக்கும்.
    (சுவையான கொத்துமல்லி தழை சட்னி தயார்.)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes