மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)

#variety
எலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன்
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#variety
எலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் மா இஞ்சி தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.. ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்
- 2
- 3
- 4
- 5
பொரிந்ததும் மாஇஞ்சி வேர்கடலை கடலைப்பருப்பு சேர்த்து கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும் பிறகு அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு மஞ்சள் பொடி சேர்த்து கலக்கவும்
- 6
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் உதிரியாக வடித்த சாதத்தை நல்லெண்ணெயும் சேர்த்து தாளித்து வைத்த பொருட்களை சேர்த்து நன்கு கிளறி உதிரி உதிரியாக இருக்க சுவையான மாஇஞ்சி லெமன் சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
-
-
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
#poojaசுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
எலுமிச்சை பழ சாதம் (Elumichai pazha satham recipe in tamil)
எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம் #variety #GA4 garlic Lakshmi Sridharan Ph D -
-
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
-
-
-
வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது. Sowmya Sundar -
-
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
-
எலுமிச்சை சாதம் (lemon rice recipe in Tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு எலுமிச்சை சாதம், தயிர்சாதம் புளிசாதம் செய்து படைப்பார்கள் . ஆதலால் இன்று எலுமிச்சை சாதம் தயிர் சாதம் செய்து படைத்தோம். Azhagammai Ramanathan -
-
-
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
More Recipes
கமெண்ட்