சில்லி கார்லிக் ஆம்லெட்(Chilli garlic omelette recipe in tamil)
Week24
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை ஒரு பவுலில் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
அடித்து வைத்த முட்டையில் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலா சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
- 4
கலந்த கலவையை ஆம்லெட் ஊத்தும் தவாவில் ஊற்றி மேலே கேரட் மற்றும் அறிந்த பூண்டை சேர்த்து
- 5
ஒருபக்கம் வெந்த ஆம்லெட்டை திருப்பிப்போட்டு ஒரு நிமிடம் வேக வைத்து எடுத்தால் அருமையான காரமான ஸ்பைசி கார்லிக் ஆம்லெட் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காலிபிளவர் சில்லி(kalliflower chilli recipe in tamil)
#GA4#week24#Cauliflower Sangaraeswari Sangaran -
-
-
மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
கார சாரமான மட்டன் சுக்கா உங்கள் வீட்டு முறையில் செய்து பாருங்கள். #arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
-
-
சில்லி கார்லிக் பொட்டேட்டோ பைட்ஸ் (Chilli garlic potato fry recipe in tamil)
#arusuvai2 Gowri's kitchen -
-
-
-
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14659496
கமெண்ட்