சாலட் ஆம்லெட் (salad omelette recipe in tamil)

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#அவசர சமையல்
#chefdeena
#book

சாலட் ஆம்லெட் (salad omelette recipe in tamil)

#அவசர சமையல்
#chefdeena
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

7-10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 3 முட்டை
  2. 2 துருவிய முட்டைகோஸ்
  3. 2டீஸ்பூன் துருவிய கேரட்
  4. 2டீஸ்பூன் துருவிய பீன்ஸ்
  5. 1டீஸ்பூன் துருவிய வெங்காயம்
  6. 2டீஸ்பூன் துருவிய பாலாடைை கட்டி
  7. 1 பச்சை மிளகாய்
  8. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/2டீஸ்பூன் கறி மசாலா பொடி
  10. 5நறுக்கிய பூண்டு
  11. தேவையான அளவு உப்பு
  12. சிறிது கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

7-10நிமிடம்
  1. 1

    எடுத்து கொண்ட எல்லா காய்கறிகளை துருவி எடுத்து கொள்ள வேண்டும்.மற்ற பொருட்களை காய்களுடன் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்பு முட்டை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கி,முட்டை கலவையை தோசை பதத்திற்கு ஊற்ற.

  3. 3

    1நிமிடம் கழித்து தோசை கரண்டி கொண்டு உருளை வடிவில் உருட்டி 2நிமிடம் வேக விடவும்.

  4. 4

    பின் மெதுவாக திருப்பி போட்டு வேக விடவும். 1 நிமிடம் கழித்து திருப்பி எடுத்தால் சூடான சுவையான சத்தான சாலட் ஆம்லெட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes