சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும் சாதத்தை ஒரு தட்டில் விரவி விட்டு ஆற வைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், முந்திரி பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 3
பிறகு தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்து விட்டு சாதத்தை சேர்த்து உப்பு, சிறிதளவு கொத்தமல்லி தூவி நன்கு கலந்து விடவும்.
- 4
சூப்பரான சுவையான தேங்காய் சாதம் தயார். நன்றி
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
-
-
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar -
-
-
தேங்காய் சாதம்
தேங்காய் சாதம்-தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு(தேங்காயை பயன்படுத்தி வீட்டில் செய்யக்கூடிய உணவு)தேங்காயும்,வடித்த சாதமும் இருந்தால் சில நொடிகளில் எளிமையாக செய்யலாம். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14665262
கமெண்ட் (2)