தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/4 கிலோ உருளைக்கிழங்கு
  2. 15 சின்னவெங்காயம்
  3. இஞ்சி சிறிய துண்டு
  4. 2 வரமிளகாய்
  5. 1 டீஸ்பூன் சோயாசாஸ்
  6. 1 டீஸ்பூன் சில்லிசாஸ்
  7. 5 பல் பூண்டு
  8. 1 டீஸ்பூன் வரமிளகாய்த்தூள்
  9. 1 டீஸ்பூன் மல்லி தூள்
  10. தேவையானஅளவு உப்பு
  11. கருவேப்பிலை சிறிது அளவு
  12. கொத்தமல்லி சிறிது அளவு
  13. 50 மில்லி எண்ணெய்
  14. தாளிக்க:
  15. 2 டீஸ்பூன் கடுகு
  16. 2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  17. 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  18. 3 டீஸ்பூன் வேர்க்கடலை
  19. கிராம்பு 2
  20. பிரஞ்ச் இலை 1
  21. பட்டை 1

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பட்டை, சோம்பு, பிரஞ்ச் இலை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    பிறகு வேர்க்கடலை, இஞ்சி பூண்டு, வெங்காயம், வரமிளகாய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    பிறகு வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், சில்லிசாஸ் சேர்த்து நன்றாக கிளறி அதில் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும்

  4. 4

    அதில் சோயாசாஸ், மல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்

  5. 5

    இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes