முருங்கைக்காய் கத்திரிக்காய் புளிக்குழம்பு

Santhi Murukan @favouritecooking21
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வடகம் சேர்த்து, வெந்தயம் சேர்த்து தாளித்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும். காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
- 3
காய்கறி வதங்கியதும், கரைத்த புளிக்கரைசலை சேர்த்து, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
தேவையான அளவு தண்ணீர் விட்டு,நன்கு கொதித்து, காய்கறிகள் வெந்ததும், எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். சுண்டியவுடன் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டல்,முருங்கைக்காய், கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4#Drumbstrick#week25


முருங்கைக்காய் கத்திரிக்காய் சாம்பார்
#GA4#week25#drumstick


கத்திரிக்காய் கிரேவி. (Kathirikkai gravy recipe in tamil)
கத்தரிக்காய் கிரேவி , எல்லா பிரியாணி, புலாவ் , பிரிஞ்சி ரைஸ்க்கு ஏற்ற சுவையான ஸைட் டிஷ் இது மட்டுமே...#GA4#week9#eggplant


முருங்கைக்காய் சாம்பார்
#GA4#week25#drumstick


முட்டைகோஸ் மிளகு சூப்
#GA4#week20#soup


இட்லி சாம்பார்
#combo1


பாய் வீட்டு கத்திரிக்காய் தால்ச்சா
#salna


கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4 #tamarind #week1


முருங்கைக்காய் புளி குழம்பு
#GA4#week25#drumstick


Punjabi Style Dum Aloo
#GA4


இறால் மசாலா
#GA4#week25#shrimp


முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா


கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்
#GA4#Week25#drumstrick


டிபன் குருமா
#breakfast டிபன் குருமா சப்பாத்தி பூரி இட்லி தோசைக்கு ஏற்றது


கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#PMS Family


முருங்கைக்காய் வடை
#GA4#week25


சிக்கன் மஞ்சூரியன்
#hotel


நெய் முருங்கைக்காய் சாம்பார்
#GA4 week25 #drumstick இந்த சாம்பாரை இட்லி தோசை பொங்கல் போன்ற டிஃபன் வகைகள் உடன் பரிமாறினால் மிகவும் ருசியாக இருக்கும்.


முருங்கைக்காய் மசாலா
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்


முருங்கைக்காய் பிரியாணி
#goldenapron3


கத்திரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkaai pulikulambu recipe in tamil)
#Arusuvai4


கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#sambarrasam #india2020


கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)
இது சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது. குறைந்த நேரத்தில் செய்யகூடிய டிஷ்.#GA4#week9#eggplant


முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


முருங்கைக்காய் கத்திரிக்காய் தொக்கு


மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta


வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)
சாதம், சப்பாத்திக்கு மிக அருமையான சைடு டிஷ்... கோப்தா பால்ஸ் வெரைட்டடியாக செய்யும் போது இன்னும் சுவை அதிகம்... #GA4#week10#kofta


காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower


ராஜஸ்தானி ஜடி தால்
#GA4#Rajasthani#week25

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14670111
கமெண்ட்