முருங்கைக்காய் கத்திரிக்காய் தொக்கு

சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தையும், தக்காளி யையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
பூண்டை சதய்த்து கொள்ளவும்.
- 3
கத்திரிக்காயை நீளத்தில் நைஸாக வெட்டி உப்பு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 4
முருங்கைக்காயை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்.பின் கறிவேப்பிலை, பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட்டு தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 6
பின்னர் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
- 7
தக்காளி வதங்கியதும் கத்திரிக்காய் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 8
பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 9
நன்றாக வெந்து தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது அடி பிடிக்காமல் நன்றாக் கிளறி விடவும்.
- 10
வாசனைக்காக அரை டீஸ்பூன் சோம்பு பொடி சேர்த்து ஒரு பெரட்டு பெரட்டி மூடி வைத்து இரண்டு நிமிடம் ஸிம்மில் வைக்கவும்.
- 11
எண்ணெய் பிரிந்து வரும் போது மல்லி இலை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
- 12
சுவையான முருங்கைக்காய் கத்திரிக்காய் தொக்கு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍 Bhanu Vasu -
கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
எண்ணைய் கத்திரிக்காய் மசாலா குழம்பு(ennai kathirikkai kulambu recipe in tamil)
#m2021எப்ப கத்திரிக்காய் குழம்பு வைச்சலும்அவருக்கு பிடிக்காது ஆனா இத செஞ்சு கொடுத்ததும் ஃபுல்லா காலி பண்ணிட்டாரு... செஞ்சது இன்னிக்குதான் 😉 Dhibiya Meiananthan -
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
-
-
ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)
#ga4#week 21#kidney beans Dhibiya Meiananthan -
-
-
-
கத்திரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி (kathirikkaai kadalaiparuppun sabzi Recipe in Tamil)
கத்தரிக்காய் கடலைப்பருப்பு சப்ஜி#Nutrient1பருப்பு வகைகளில் புரோட்டீன் சத்து மிகவும் அதிகம். அதனுடன் காய்கறிகளையும் இணைத்து சப்ஜி செய்யும்போது சத்துக்களும் அதிகம் சுவையும் அதிகம். Soundari Rathinavel -
-
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்