சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் ரவையை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊறவைத்த ரவையுடன் அரிசி மாவு மைதா மாவு உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சீரகம் நறுக்கிய பச்சை மிளகாய் கொத்தமல்லி கறிவேப்பிலை நறுக்கிய இஞ்சி இவற்றை வதக்கிக் கரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் மிளகை ஒன்றிரண்டாக பொடி செய்து மாவுடன் சேர்க்கவும்
- 4
தோசைக்கல்லை சூடாக்கி தோசைகளாக வார்த்தெடுக்கவும். ரவா தோசை மாவை சற்று நீரோட்டமாக கரைத்துக் கொள்ளவும்
- 5
சுவையான மொரு மொரு ரவா தோசை தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
ரவா தோசை
#GA4#week7#breakfastதோசை வகைகளில் மிகவும் ருசியானது ரவா தோசை அதை வீட்டிலேயே சுலபமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம். Mangala Meenakshi -
-
-
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
-
-
-
-
-
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா Siva Sankari -
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14671894
கமெண்ட்