வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)

#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் ரவையை லேசாக வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பட்டை கிராம்பு பிரியாணி இலை இவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் இவற்றை வேக வைக்கவும்
- 2
வானொலி ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு,சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு,பச்சை மிளகாய்,பட்டை,கிராம்பு பிரியாணிஇலை, வெங்காயம் இவற்றை வதக்கவும். இதனுடன் வேகவைத்த காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் வதக்கிக்கொள்ளவும்.
- 3
ஒரு கப் ரவைக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த பின் வறுத்த ரவையை கொட்டி கிளறவும
- 4
கட்டி இல்லாமல் நன்கு கிளறிக் கொள்ளவும் பிறகு 2 டீஸ்பூன் நெய் விட்டு 5 நிமிடம் மெல்லிய அனலில் வைத்து மூடி விடவும். கறிவேப்பிலை கொத்தமல்லி இலை இவைகளை தூவி பரிமாறவும்
- 5
சுவையான வெஜிடபுள் ரவா உப்பிடு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
-
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
Steamed diet rava vegetable uppuma recipe in tamil
#ed2 # ravaரவா உப்புமா என்றாலே எண்ணெய் அதிகம் சேர்த்து செய்ய வேண்டும். அப்போதுதான் உப்புமா ருசியாக இருக்கும். ஆனால் வயது ஆக ஆக அதிக எண்ணெய் சேர்த்து உப்புமா சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும்.மேலும் வயிற்றுக்கு ஒத்துக்கொள்வது இல்லை. அதனால் ரவா உப்புமாவை ஆவியில் வேகவைத்து காய்கறிகள் சேர்த்து செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் என்று யோசித்து செய்தேன். மிக மிக அருமையாக ருசி அமைந்தது. சிறு குழந்தைகளுக்கு என்றால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து முந்திரிப்பருப்பு சேர்த்து செய்து கொடுக்கலாம். தேங்காய் துருவல் கூட சேர்க்கலாம்.வயதானவர்கள் என்றால் நான் செய்துள்ள முறைப்படி செய்து கொடுக்கலாம். முந்திரிப்பருப்பை அலங்காரத்திற்காக நான் இன்று சேர்த்தேன். வாருங்கள் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Meena Ramesh -
-
-
-
கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)
#kids3 முட்டைக்கோஸ் சாப்பிட சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர் Siva Sankari -
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 அதை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான கிச்சடி செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
-
வாழை இலை ரவா இட்லி (Vaazhai ilai Rava Idly recipe in tamil))
*வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் என்னும் வேதிப்பொருள் நாம் சாப்பிடும் உணவை நன்கு ஜீரணம் செய்வதற்கு உதவுகிறது*குடல் பகுதியில் புண்கள் வராமல் பாதுகாக்கிறது வாழையிலை சாப்பிடுவதால் கண்களில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கிறது.#steam Senthamarai Balasubramaniam -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
வெஜிடபிள் ரவா இட்லி (Vegetable rava idli recipe in tamil)
வெஜிடபிள் ரவா இட்லி#harini (main dish) #harini Agara Mahizham -
-
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
வெஜிடபிள் ஸ்டிவ்
#kerala#photo இந்த வெஜிடபிள் ஸ்டீவ் வெள்ளையப்பத்திற்கு பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
-
-
-
கொண்டைக் கடலை கறி (Kondakadalai curry recipe in tamil)
#Ga4 #week6 கொண்டைக் கடலை கறி புட்டு ஆப்பம் தோசை சப்பாத்தியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும் Siva Sankari -
More Recipes
கமெண்ட் (17)