தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#GA4 week16(Briyani)
அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி

தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி

#GA4 week16(Briyani)
அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 2 கப்பு அரிசி
  2. 150 கிராம் கேரட் பீன்ஸ் பட்டாணி உருளை கிழங்கு
  3. 1 டர்னிப், நூக்கல்
  4. தாளிக்க
  5. 1 பெரிய வெங்காயம் நீளமாக வெட்டியது
  6. 2 தக்காளி நீளமாக வெட்டியது
  7. 1பிடி புதினா கொத்தமல்லி தழை
  8. 1/4 எண்ணெய்
  9. 4 ஸ்பூன் நெய்
  10. 1 ஸ்பூன் சோம்பு
  11. 1பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை
  12. 1பிடி புதினா கொத்தமல்லி தழை
  13. அரைக்க
  14. 20 சின்ன வெங்காயம்
  15. 2 கட்டி பூண்டு
  16. 1/2 துண்டு இஞ்சி
  17. 1 ஸ்பூன் சோம்பு கசகசா
  18. 1பட்டை கிராம்பு
  19. 10புதினா கொத்தமல்லி தழை
  20. 1 கப்பு தேங்காய் பால்
  21. 2 வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    இஞ்சி பூண்டு வரமிளகாய் சின்ன வெங்காயம் பட்டை கிராம்பு சோம்பு சேர்த்து புதினா சேர்த்து அரைக்கவும்

  3. 3

    அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்

  4. 4

    கேரட் பீன்ஸ் பட்டாணி உருளை கிழங்கு டர்னீப் தூக்கில் எல்லா காய்கறிகளையும் சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பின்னர் அரிசி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வந்ததும் இறக்கவும்

  6. 6

    சுவையான பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes