எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கேரட்
  2. 1/2உருளை கிழங்கு
  3. 1/2 பிட்ரூட்
  4. 1/2 கொடைமிளகாய்
  5. 1/2காலிஃபிளவர்
  6. 1 பச்சைமிளகாய்
  7. 1 வெங்காயம்
  8. 1/2 தக்காளி
  9. 1 டிஸ்பூன் மஞ்சதூள்
  10. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  11. 1 டிஸ்பூன் கரம்மசாலா
  12. 1டிஸ்பூன் உப்பு
  13. 1டிஸ்பூன் சீஸ்
  14. 1 டிஸ்பூன் பாவுபஜ்ஜி பேஸ்ட்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றை எடுத்துகொள்ளவும்.

  2. 2

    தோசகல்லில் வெங்காயம்,தக்காளி வதக்கவும்.அதில் மஞ்சதூள்,கரம்மசாலா,சில்லி பவுடர் சேர்த்து வதக்கவும். பின்னர் பச்சமைிளகாய்,கேரட் சேர்க்கவும்.

  3. 3

    கொடைமிளகாய்,காலிஃபிளவர்,பிட்ரூட் சேர்க்கவும்.

  4. 4

    உருளை கிழங்கு,பாவுபஜ்ஜி பேஸ்ட் சேர்த்து மசிக்கவும்.

  5. 5

    சிறிது தண்ணிர் விட்டு வேகவிடுங்கள்.

  6. 6

    ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசையை மேலிசாக போடவும். அதில் ஒரு கரண்டி அளவு பாவுபஜ்ஜி மசாலாவை எடுத்து தடவவும்.

  7. 7

    அதில் மசாலாவை மசிக்கவும். சிறிது சீஸ் போடவும்.

  8. 8

    தோசை திருப்பி போடாமல் எடுக்கவும். பாவ்பஜ்ஜி தோசை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes