சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் ஊற வைக்கவும் 8 மணிநேரம் ஊறவேண்டும்.குக்கரில் கொண்டை கடலை போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு 5 விசில் விடவும்.ஒரு வாணலியில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு துவரம்பருப்பு இரண்டு ஸ்பூன் பச்சரிசி 2 ஸ்பூன் தனியா 2 ஸ்பூன் மிளகு அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் சேர்த்து பொன் வறுவலாக வறுக்கவும் அதனுடன் சேர்ந்து.5 வறமிளகாய் 8 சின்ன வெங்காயம் ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்.
- 2
ஒரு பெரிய பழுத்த தக்காளியை பொடியாக அரிந்து அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறவிடவும் மிக்ஸி ஜாரில் நன்கு மைய அரைக்கவும். புளியை ஊறவைத்து கரைத்து வைக்கவும்.வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து அரைத்த விழுது, வேகவைத்த கொண்டைக்கடலை,கரைத்த தேவையான உப்பு புளித்தண்ணீர் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து சிம்'மில் வைத்து கொதிக்க விடவும். மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான கொண்டைக்கடலை குழம்பு தயார்.
- 3
வெள்ளை கொண்டைக்கடலை பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது கர்ப்பிணிகளுக்கும் உடம்புக்கு மிகவும் நல்லது. எந்த காய்கறியும் போடாமல் தக்காளி மட்டும் சேர்த்து செய்வதால் சாதத்திற்கும் பூரி, தோசைக்குதொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் நீங்களும் செய்து பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
-
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு
பூசணிக்காயை அறிந்து வைக்கவும் வெங்காயம் 15 பல்தேங்காய் 4 டீஸ்பூன் பூண்டு உரித்தது 7 தயிர் 2 டம்ளர் Soundari Rathinavel -
-
#Lock-Down Recipe
அவியல்.இந்தக் காலகட்டத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. காய்கறிகள் கீரை மிகவும் உடலுக்கு நல்லது.எல்லா வயதினரும் அசைவ உணவைத் தவிர்த்து இக்காலக்கட்டத்தில் காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். Soundari Rathinavel -
-
-
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
-
-
-
-
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
வாழைக்காய் மீன் வறுவல் #நாட்டு காய்றி உணவுகள்
1.நன்கு முற்றிய வாழைக்காயை தோல் சீவவும்.2.நைசாக அதாவது சிறிது தடிமனாக வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். தண்ணீரில் போடவில்லை என்றால் காய் கருத்துவிடும்.3.இஞ்சியை தோல் சீவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், சோம்பு, பூண்டுப்பல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.4.ஒரு அகன்ற பாத்திரத்தில் இஞ்சி விழுது, தேங்காய் அரைத்தது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஒன்றாக கலக்கவும்.5.வாழைக்காயை தண்ணீர் வடியவிடவும். பிறகு மசாலா இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறவும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.6.ஒரு மணிநேரம் கழித்து ஒரு தவா அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். தவா நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் களை ஒன்று ஒன்றாக போடவும்.7.பிறகு அதற்கு மேல் கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். மூடி போட வேண்டாம். ஏனெனில் அடிபிடிக்கும்.8.சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி கிளறி விடவும். நன்கு, சிவந்து, வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழைக்காய் மீன் வறுவல். சாம்பார், ரசம், சூப் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. Laxmi Kailash -
-
சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul
#Kerala #photo மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன். Meena Ramesh -
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
-
-
-
-
ஸ்ப்ரவுட்ஸ் பணியாரம்
#goldenapron3#Nutrient1 புரதச்சத்து நிறைந்த சுண்டல் வகைகளை முளை கட்டுவதால் பி காம்ளக்ஸ் விட்டமின் அதிக அளவில் கிடைக்கும். Hema Sengottuvelu
More Recipes
கமெண்ட்