தலைப்பு : எலுமிச்சை ஊறுகாய்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : எலுமிச்சை ஊறுகாய்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
5 பேர்
  1. எலுமிச்சை 25
  2. காய்ந்த மிளகாய் தேவையான அளவு
  3. வெந்தயம் 3 ஸ்பூன்
  4. உளுந்து 1 ஸ்பூன்
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. பூண்டு பல் 10
  7. பச்சை மிளகாய் 4
  8. இஞ்சி 2 துண்டு
  9. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  10. பெருங்காய தூள் 1 ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. நல் எண்ணெய் 1 கப்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    எலுமிச்சை பழத்தை வேக வைத்து அறிந்து உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்

  2. 2

    கடாயில் மிளகாய்,வெந்தயத்தை வறுத்து பொடித்து கொள்ளவும் கடாயில் நல் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,பச்சை மிளகாய்,பூண்டு,இஞ்சி,பெருங்காய தூள்,ஊற வைத்த எலுமிச்சை,மிளகாய் பொடிசேர்த்து கிளறி நல் எண்ணெய் விட்டு இறக்கவும்

  3. 3

    சுவையான எலுமிச்சை ஊறுகாய் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes