பொதினா சட்னி
இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி
#Flavourful.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி பொடியாகநறுக்கி வைக்க வேண்டும். பொதினா கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தேங்காய் துருவல் 6ஸ்புன் வேண்டும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய், 1ஸ்புன் மிளகு, சீரகம் சிறிது போட்டு வதக்கவும்.
- 2
பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி, பொதினா, உப்பு போடவும். நன்றாக வதக்கவும். புளி போடவும். தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- 3
ஆறிய பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். சுவையான பொதினா சட்னி தயார். கருப்பு கவுனி அரிசி இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
-
-
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney Sundari Mani -
-
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
-
-
-
-
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
பூண்டு மிளகாய் சட்னி(ஸ்பைசி)
#கோல்டன் ஆப்ரன்#bookகிச்சன் குயின் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. காரம் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த சட்னி. எனக்கு மிகவும் பிடிக்கும். சேலம் தட்டுவடை செட் தயாரிக்கும் பொழுது இதை சட்னி ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். சுட சுட இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும். Meena Ramesh -
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi -
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14694204
கமெண்ட் (5)