எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2 கட்டு புதினா இலை
  2. 150 கிராம் சின்ன வெங்காயம்
  3. 5 வரமிளகாய்
  4. 8 பல் பூண்டு
  5. 1 துண்டு இஞ்சி
  6. புளி சிறிதளவு
  7. கல் உப்பு தேவையான அளவு
  8. 6 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  9. 1/4 கப் தேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    புதினா இலை ஐ சுத்தம் செய்து அலசி கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் வரமிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் பின் தனியே எடுத்து வைக்கவும் பின் அலசிய புதினா இலை ஐ சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் பச்சை வாசனை போக வதங்கியதும் தேங்காய் துருவல் புளி உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes