சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புதினா மற்றும் இஞ்சியை நன்கு இடித்து கொள்ளவும்... பின்னர் பாலை காய்ச்சி டீ தூள் சேர்த்து கொள்ளவும்...
- 2
பின்னர் இடித்து வைத்துள்ள புதினா மற்றும் இஞ்சி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் வைத்து பொங்கி வந்த பின் அடுப்பை அனைக்கவும்...சுவையான புதினா டீ தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி.. Nalini Shankar -
புதினா டீ #Flavourful
டீ அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் இஞ்சி சேர்த்து டீ செய்வார்கள் புதினாவும் சேரும்போது டீ மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும் Senthamarai Balasubramaniam -
புதினா ஜெல்லி
#Flavourfulகிரேவி தொக்கு பொடி இப்படியே செய்து குழந்தைகளுக்கு கொடுக்காம அவங்க விரும்புற உணவில சேர்த்து இந்த மாதிரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது Cookingf4 u subarna -
கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
3 மணம், 3 சுவை , 3 நலம் தரும் சமையல் மூலிகைகள் #Flavourful. Lakshmi Sridharan Ph D -
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
புதினா மசாலா இட்லி
#flavourfulபுதினாவில் நம் அதிகமாக புதினா சட்னி மற்றும் புதினா சாதம் செய்வதுண்டு இந்த வித்தியாசமான புதினா மசாலா இட்லி மிகவும் ருசியாகவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருந்தது. Gowri's kitchen -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14707130
கமெண்ட்