பிரெட் உப்புமா / Bread Upma

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#GA4 #week26
15 நிமிடங்களில் சுவையான ஸ்நாக்ஸ்

பிரெட் உப்புமா / Bread Upma

#GA4 #week26
15 நிமிடங்களில் சுவையான ஸ்நாக்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. பிரெட்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1/2 லெமன்
  5. தேவையான அளவுகடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு
  6. கறிவேப்பிலை, கொத்தமல்லி
  7. பச்சை மிளகாய், இஞ்சி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பிரெட்டில் ஓரத்தை நறுக்கி விட்டு, சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்

  2. 2

    கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு பொரிந்ததும் சீரகம், பிறகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பொன்னிறமாக வறுக்கவும்

  3. 3

    அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்

  4. 4

    பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்

  5. 5

    தக்காளி போட்டு தோல் நீங்கும் வரை வதக்கவும்

  6. 6

    உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்

  7. 7

    சிறிது தண்ணீர் விட்டு மூடி 3-4 நிமிடங்கள் வேக வைக்கவும்

  8. 8

    தீயை அடக்கி விட்டு, நறுக்கிய பிரெட் துண்டுகளை சேர்த்து வதக்கவும்

  9. 9

    அடுப்பை அனைத்து விட்டு லெமன் பிழிந்து கலந்து விட வேண்டும்.

    சுவையான பிரெட் உப்மா ரெடி

  10. 10

    கொத்தமல்லி தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sai's அறிவோம் வாருங்கள்
அன்று

Similar Recipes